17ம் தேதி திமுக கூட்டணி போராட்டம்
சென்னை:
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளஅமைச்சர் இன்பத் தமிழனை கைது செய்யக் கோரியும், வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள்நீக்கப்பட்டதைக் கண்டித்தும் வரும் 17ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கட்சித் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இதில் அதில் காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் தமிழகத்தில் சிறுபான்மையினர், அரசு ஊழியர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டுநீக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக அரசே காரணம். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்து.
சிவகாசியில் மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்ட அமைச்சர் இன்பத்தமிழனைக் கைது செய்ய வேண்டும்என்றும் தீர்மானம் நிறைவேற்றிய தலைவர்கள், இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர்அலுவலகங்கள் முன் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications