சோனியா பிரதமராவார்: காங்
டெல்லி:
காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் 225 இடங்களும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 50இடங்களும் கிடைக்கும் என்று தெரிவதால் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க உரிமைகோருவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அடுத்த பிரதமராக சோனியா காந்தி பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. ஆனால், சோனியா தான் பிரதமர் என்ற முடிவை கூட்டணிக் கட்சிகளின் மீதுதிணிக்க மாட்டோம் என்றும், அவர்களுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும்அக் கட்சியின் மூத்த தலைவரான அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக்கட்சியும், மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன.
இதில் சமாஜ்வாடி 30 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 20 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இருகட்சிகளுக்கும் எப்போதுமே ஒத்து வராது என்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க முன்வந்துள்ளன. ஆனால், இக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனது கூட்டணிக் கட்சிகளின் உதவியைக்கொண்டே காங்கிரசால் ஆட்சியமைக்க முடியும் சூழல் நிலவுகிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications