சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி
கோவை:
தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கோவை பாஜகவினர் போர்க்கொடிஉயர்த்தியுள்ளனர்.
தமிழக மக்களவைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசு மீதான மக்களின்அதிருப்தியையும் மீறி அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும், ரஜினி கொடுத்த ஆதரவை முறையாக பயன்படுத்திக்கொள்ளாததுமே தோல்விக்குக் காரணம் என்று பாஜக தலைவர்களில் சிலர் பகிரங்கமாகவே கூறத் தொடங்கியுள்ளனர்.
இந் நிலையில் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மீதும் சிலர் அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். அவரும்,சுகுமாறன் நம்பியாரும்தான் அதிமுக கூட்டணிக்கு கடுமையான முயற்சி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான கோவையில் அவருக்கு எதிராக திடீரென்று சுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன. கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக தோல்விக்குக் காரணமான சிபி.ராதாகிருஷ்ணன் உடனடியாக தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றுசுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. இதை யார் ஒட்டியது என்று தெரியாவிட்டாலும், கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள்தான்இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று கட்சியினர் கருதுகிறார்கள்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications