மதிமுகவின் தனி அடையாளத்தை பாதுகாக்கவே அமைச்சரவையில் சேரவில்லை: வைகோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எங்களது தனி அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் தான் மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்றமுடிவுக்கு வந்திருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் பங்கேற்றதால் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன.
மதிமுக தனது ய அடையாளத்தை, தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை. இதனால் தான் அமைச்சரவையில்சேருவதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். வெளியில் இருந்து ஆதரித்தாலும் காங்கிரஸ் அரசுக்கு பரிபூரணமானஆதரவைத் தருவோம் என்றார்.
More From
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications