எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
சேலம்:
சேலம் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சேலத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதால்எஸ்.எஸ்.சந்திரனை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன் உத்தரவின் பேரில்அதிமுகவினர், திமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் 9 அதிமுகவினர் மீது சேலம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கு அவருக்கு முன் ஜாமீன்வழங்கப்பட்டது. மேலும், சேலம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகுமாறும் சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி ரவிச்சந்திரன் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார்.ரூ. 1.5 லட்சம் ரொக்க ஜாமீன், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications