மதுரை உயர்நீதிமன்ற கிளை: மீண்டும் பிரச்சினை
சென்னை:
மத்திய அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பு, மதுரையில் வருகிற 24ம் தேதி உயர் நீதிமன்றக்கிளை திறக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர். ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந் நிலையில் வருகிற 24ம் தேதி மதுரை கிளை திறக்கப்படும் என்று சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார். இதற்குபிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியஅரசிடமிருந்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந் நிலையில் 24ம் தேதி மதுரை கிளை திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளது அதிருப்தியைத்தருகிறது. முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பு மதுரை கிளை திறக்கப்பட்டால் மீண்டும் சென்னைவழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications