மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம் சந்திப்பு
டெல்லி:
கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த யார், யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும்விவாதிக்கப்பட்டுடது.
முன்னதாக சிங்கை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
சிதம்பரத்துக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு தமிழககாங்கிரஸ் வட்டாரத்தில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
தனிக் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு பதவி தரக் கூடாது என்று தமிழக காங்கிரசில் குரல்கள்எழுந்துள்ளன.
ஆனால், நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல்கொள்கைள் முழு அளவில் அமலாக, அவருக்கு துணையாக நின்றவர் சிதம்பரம் தான்.
நிதித்துறை இணையமைச்சராக தன்னுடன் ப.சிதம்பரம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என்பதால் அவரைஅமைச்சரவையில் சேர்க்க சிங் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications