சென்னை விமான நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலைய ஊழியர்கள் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டதால் விமான நிலையம்ஸ்தம்பித்தது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ்கள், பெட்டிகள் போன்ற லக்கேஜ்களை விமானத்தில்ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கோரி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றிரவு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த வேலை நிறுத்தம் நடந்தது.இதனால் பயணிகளின் பெட்டிகள், சரக்குகள் விமானங்களில் ஏற்றுவதும், விமானங்களிலிருந்து இறக்குவதும் முழுவதுமாகபாதிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தால் விமானங்கள் புறப்பாட்டில் தாமதம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications