காஷ்மீரில் தீவிரவாதிகளின் கண்ணி வெடிக்கு 28 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளின் கண்ணி வெடியில் சிக்கி 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர். அவர்கள் சென்ற பஸ் தூள்தூளானது.
மத்தியில் புதிய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியுள்ளமுதல் தாக்குதல் இது.
இன்று காலை ஜம்மூவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்து கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பஸ்,ஜவஹர் டனல் என்ற இடத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கியது.
இதில் அந்த பஸ் உடைந்த சிதறி, தீப்பற்றிக் கொண்டது. சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 28 வீரர்கள் பலியாயினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications