கோவையில் குப்பையில் கிடந்த துப்பாக்கிகள், குண்டுகள்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவையில் குப்பைக் குவியலில் 2 துப்பாக்கிகளும், 16 குண்டுகளும் கிடந்தன.
ஒசூர் ரோடு பகுதியில் குப்பை அள்ளிக் கொண்டிருந்த மாநகராட்சித் துப்புறவுத் தொழிலாளிகள்இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
பழைய துணியில் இவை சுருட்டப்பட்டு கிடந்தன. தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்துவந்து துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications