ஜெ. மீதான வருமான வரி வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்: பழனிமாணிக்கம்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா மீதான அனைத்து வருமான வரி மோசடி வழக்குகளும் மீண்டும்விசாரிக்கப்படும் என நிதித்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்ற பழனி மாணிக்கம் கூறினார்.
திமுகவைச் சேர்ந்த பழனி மாணிக்கம் தஞ்சையிலிருந்து எம்.பியாகி அமைச்சராகியுள்ளார்.
இன்று தனது பொறுப்பை ஏற்க வந்த மாணிக்கத்தை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்து வந்துஇருக்கையில் அமர வைத்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், எனக்கும்மாணிக்கத்துக்கும் இடையே ஏதோ பகை இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு இணையமைச்சராக மாணிக்கம் இருப்பது எனதுசுமையைப் பெருமளவு குறைக்கும் என்றார்.
பழனி மாணிக்கம் நிருபர்களிடம் கூறுகையில், வரிகளை உரிய முறையில் வசூலித்து, அரசின்வருவாயைப் பெருக்க முயற்சி எடுப்பேன் என்றார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவீர்களாஎன்று நிருபர்கள் கேட்டபோது,
நிச்சயமாக. அதில் சந்தேகமே வேண்டாம். அவர் மீதான எல்லா மோசடி வழக்குகளும் மீண்டும்விசாரிக்கப்படும் என்றார் மாணிக்கம்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications