பாலு, தயாநிதி உள்பட திமுக அமைச்சர்கள் 7 பேரும் பொறுப்பேற்பு
சென்னை:
கேட்ட இலாகாக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒதுக்கிக்கொடுத்ததையடுத்து தி-மு-க -மத்-தி-ய அமைச்சர்-களான டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் இன்று தங்க-ள-துபொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
பிற திமுக அமைச்சர்களும் இன்று பொ-றுப்-புக்க-ளை ஏற்கவுள்ளனர்.
டி.ஆர். பாலு நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை இணைந்த தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
அதே போல தயாநிதி மாறன், தொலைத் தொடப்பு மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி துறை அமைச்சராகப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆர். ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராகவும், பழனி மாணிக்கம் நிதித்துறைஇணையமைச்சராகவும், எஸ்.ரகுபதி உள்துறை இணையமைச்சராகவும், வேங்கடபதி சட்டத்துறைஇணையமைச்சராகவும், சுப்பலட்சுமி ஜெகதீசன் சமூக நீதித்துறை இணையமைச்சராகவும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications