போலி முத்திரைத் தாள் மோசடி: சிபிஐயிடம் சிக்கிய எல்.ஐ.சி. அதிகாரி
மதுரை:
போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக மதுரை எல்.ஐ.சி. கோட்ட பயிற்சி மைய அதிகாரியான ஷாகுல்சிபிஐயிடம் பிடிபட்டார். விசாரணைக்காக அவரை சிபிஐ அதிகாரிகள் டெல்லி கொண்டு சென்றுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி முத்திரைத் தாள் மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்தசிலருக்கும் பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியானது. உயர் போலீஸ் அதிகாரி முகம்மது அலி உள்ளிட்ட சிலரதுபெயர்களும் இதில் அடிபட்டன.
இந் நிலையில் மதுரை செல்லூரில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.ஜி) கோட்ட பயிற்சி மையத்தின்அதிகாரியான ஷாகுல் என்பவர் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
இவருக்கும், தமிழக காவல்துறை அதிகாரி அலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ஷாகுலுக்கு போலிமுத்திரைத் தாள் மோசடியில் பங்கு இருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் கருதுகின்றனர்.
திருநகல் உள்ள ஷாகுலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மேல்விசாரணைக்காக ஷாகுலை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக இன்று பெங்களூரில் பல இடங்களிலும் சிபிஐ ரெய்ட்நடத்தியது. இந்த மோசடியின் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு கைதான தெல்கி பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications