ஜெ. வேன் மீது கல் வீசியவருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவ நல்லூர் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா தேர்தலி பிரசாரம் செய்தபோது,அவரது வேன் மீது கல் வீசியதாக கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கைதான புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சூசையப்பர் ஜாமீனில் கோரி சூசையப்பர், உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தணிகாசலம், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நிபந்தனைப்படி, அடுத்த ஒரு மாதத்திற்கு தினமும் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் சூசையப்பர் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+