எஸ்.எஸ்.சந்திரன் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.எ.சந்திரன் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தொண்டர்களை தாக்கமுயன்றதாகவும், அதிமுகவினரை தாக்குதலுக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவானது.
தேர்தல் கமிஷனின் கெடுபிடி காரணமாக சந்திரன் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் சந்திரன். ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்அவர் வேலூரில் தங்கியிருந்து தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
இதைத் தளர்த்தக் கோரி எஸ்.எஸ்.சந்திரன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்தநீதிபதி தணிகாச்சலம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார். இதனால் அவர் சென்னை திரும்ப முடியும்.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications