சுய மரியாதை திருமணங்கள்: கருணாநிதி பெருமிதம்
சென்னை:
பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்ணாவால் கட்டிக் காக்கப்பட்ட சுய மரியாதைத் திருமணங்கள் இன்றுபெருகி வருவது பெருமிதம் தருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பிரமுகர் கு.க.செல்வம் இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர்அரங்கில் நடந்தது. சுய மரியாதை முறைப்படி நடந்த திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்ணாவால் தமிழகமெங்கும் பரப்பப்பட்டசுய மரியாதைத் திருமணங்கள் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக நடந்து வருவது பெருமிதம் தருகிறது.
தமிழர்களின் கலாசாரத்தைக் காக்கும் வகையில் சுய மரியாதைத் திருமணங்கள் விளங்குகின்றன. முன்பெல்லாம்,சுய மரியாதைத் திருமணங்கள் செய்தால் சந்தோஷமாக வாழ முடியுமா, குழந்தைகள் பிறக்குமா என்றெல்லாம்சந்தேகப்பட்டார்கள். ஆனால் அந்தக் கவலை, சந்தேகம் இன்று காணாமல் போய் விட்டது என்றார் கருணாநிதி.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications