மதுரை கலெக்டரை முற்றுகையிட வருவாய் துறை ஊழியர்கள் முடிவு
மதுரை:
மதுரை மாவட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் சங்க வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்அடங்கிய பெட்டிகளை இருப்பு வைக்க உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரைக் கண்டித்து அவரைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்த வருவாய்த் துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் ஆட்சித் தலைவர்அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளை, வருவாய் ஊழியர்கள் சங்கவளாகத்தில் இருப்பு வைக்குமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது வருவாய் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது சங்க நிர்வாகிகளை கேட்காமல் ஆட்சித்தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆட்சித் தலைவர் தனது முடிவைமாற்றிக் கொள்ளாவிட்டால் அவரைக் கண்டித்து முற்றுகையிட்டு கெரோ செய்யப் போவதாக அவர்கள்அறிவித்துள்ளனர்.
வருவாய் ஊழியர்களின் இந்த எச்சரிக்கையால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications