மதமாற்ற தடை சட்டத்தை தொடர கோரி 14ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டை:
மதமாற்ற தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு மதமாற்ற தடைசட்டத்தை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எதிர்த்தும், மதமாற்ற தடைசட்டத்தை நீட்டிக்கக் கோரியும் இந்து முன்னணியின் சார்பில் வருகிற 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டதலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதிமுக தனது ஓட்டு வங்கியை இழக்கவில்லை. எனவே பதட்டப்படத் தேவையில்லை. வெற்றி, தோல்வி என்பதுதேர்தலில் சகஜம்தான். அதற்காக தேர்தலுக்கு தேர்தல் தனது கொள்கையை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால்மக்களிடையே நம்பிக்கை போய்விடும்.
பொடா சட்டத்தை ரத்து செய்ய கூடாது. மேலும் அதை கடுமையாக்க வேண்டும்.
இந்து விரோத திமுக கூட்டணிக்கு இந்து முன்னணி எப்போதும் ஆதரவளிக்காது என்று கூறினார்.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications