தமிழகம் முழுவதும் நல்ல மழை
சென்னை:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் 80 மி.மீ. மழையும், மதுரையில் 70 மி.மீ. மழையும், கும்பகோணம், பவானி, திண்டுக்கல்,திருச்செங்கோடு, வால்பாறை ஆகிய இடங்களில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் நாமக்கல், கரூர், சேலம், திருப்புவனம், திருவாரூர், ஒசூர், கொடைக்கானல், மேட்டுப்பாளையும், திருப்பூர்,ஊட்டி, அறந்தாங்கி, மேலூர், சிவகங்கை, குடவாசல் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள் பகுதிகளில், குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கோவை,ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications