ராஜிவ் கொலை விசாரணை கமிஷனின் காலம் நீட்டிப்பு
டெல்லி:
ராஜிவ் கொலையில் அன்னிய சதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டபல்நோக்கு விசாரணைக் குழுவின் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் அறிக்கையின்அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
ராஜிவ் கொலையில் அன்னிய நாட்டு சதி, விடுதலைப் புலிகள் மற்றும் பிற அமைப்புகள், நாடுகள்,தனிப்பட்ட நபர்களின் பங்கு, கொலைக்காக பேங்க் ஆப் கிரெடிட் அண்ட் காமர்ஸ் இன்டர்நேசனல்வங்கியில் நடந்த நிதி பரிவர்த்தனைகள், ஆயுத பரிவர்த்தனைகள் ஆகியவை குறித்து விசாரிக்கஇந்தக் குழு அமைக்கப்பட்டது.
கொலையில் ஒற்றைக்கண் சிவராசன், சந்திராசாமி ஆகியோரின் பின்னணி குறித்து விசாரிக்க இக்குழுவுக்கு ஜெயின் கமிஷன் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக இக் குழுவின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்இல்லை. இந் நிலையில் இதன் கால வரம்பு முடிவுக்கு வந்ததால், அதன் விசாரணைக் காலத்தைமேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்தது. இந்தக் குழுவில் சிபிஐ, ஐபி, ராமற்றும் கேபினட் செயலாளர் அலுவலக அதிகாரிகள், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவுஅதிகாரிகள் அடக்கம்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications