புலிகள் மீதான தடை தொடரும்: உள்துறை அமைச்சர்
பெங்களூர்:
விடுதலைப் புலிகள் மீதான மீதான தடை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு விதித்துள்ள தடை தொடரும். இப்போதைக்குவிடுதலைப்புலிகளுக்கு எதிரான எங்களது கொள்கையில் எந்தவித மாற்றமுமில்லை.
புலிகளுக்கு எதிரான தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகோரிக்கை விடுத்துள்ளது அவரது சொந்தக் கருத்தாகும்.
அண்மையில் தான் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர வேண்டுமா? வேண்டாமா?என்பதை எதிர்காலத்தில் அரசு முடிவு செய்யும்.
பொடா சட்டத்தை ரத்து செய்வதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. ரத்து செய்யப்படும்போது ஜம்மு-காஷ்மீரிலும்இது ரத்து செய்யப்படும்.
பொடா சட்டத்தை ரத்து செய்வதால் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கிவிடும் என்பது சரியல்ல.
தீவிரவாதிகளுக்கு எதிராக இப்போதுள்ள சட்டங்களே கடுமையாகப் பயன்படுத்தப்படும் என்றார் சிவராஜ்பாட்டீல்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications