இலங்கை பிரச்சினை: இந்தியா தலையிட வைகோ கோரிக்கை
திருநெல்வேலி:
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில்இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்கும் தேவை. பேச்சுவார்த்தையில் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்.இலங்கைப் பிரச்சினையில் அமைதித் தீர்வு ஏற்பட இந்தியாவும் முயற்சிக்க வேண்டும்.
இலங்கையில் அமைதி நிலவுவது இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கும்நமக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் மத்திய அரசை வற்புறுத்தவில்லை. அதேசமயம்,விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்என்றுதான் நான் கூறியுள்ளேன்.
நடந்ததை மறந்து நடக்கப் போவதை நினைத்து செயல்படுவோம். இதைத்தான் என்னிடம் பேசிய மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கிடம் நான் கூறினேன் என்றார் அவர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications