காவிமயமான பாடத்திட்டங்கள் மாற்றம்: அர்ஜூன் சிங் அறிவிப்பு
டெல்லி:
காவிமயமாக மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது பாடத்திட்டங்களில் பெரிய அளவில்மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் கல்வி காவிமயமானது.
பாடத்திட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டதற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய கல்வி ஆலோசனைவாரியத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் அவர்களுடைய ஆட்சேபணைகள் கேட்கப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக அந்த வாரியத்தின் கூட்டமும் கூட்டப்படவில்லை. அந்த வாரியத்துக்கு மீண்டும் புத்துயிர்அளிக்கப்படும். எந்த வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன என்பது குறித்து தற்போது கவனமாகஆராய்ந்து வருகிறோம். இதன் முடிவில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களில் இந்து மதப்பாடல்கள் பாட வற்புறுத்தப்படுவது குறித்து ஆராய்ந்துநடவடிக்கை எடுக்கப்படும் என்று அர்ஜுன் சிங் கூறினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications