மதுரையை கலக்கும் தக்காளி!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் மதுரை மக்கள் கதி கலங்கிப்போயுள்ளனர்.
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிப்போய்க் கிடக்கிறது. குறிப்பாக தக்காளி விலை படு பயங்கரமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்படுகிறது. அதேபோல, கிலோ காரட் ரூ.18க்கும், பீன்ஸ் ரூ.40க்கும்விற்கப்படுகிறது. இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி உள்பட ஒரு காயையும் வாங்கிச் சாப்பிட முடியாத நிலை நிலவுகிறது. சந்தைக்குப் போதிய காய்கறிகள்,தக்காளி ஆகியவை வராத காரணத்தினாலேயே விலை உயர்வு கடுமையாக இருப்பதாக வியாபாரிகள்கூறுகிறார்கள்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications