மருத்துவமனை நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், கோவில்களில் செருப்பு கட்டணம் ரத்து
சென்னை:
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை நிறுத்த வசூலிக்கப்படும் கட்டணத்தையும், அரசு மருத்துவமனைகளில்வசூலிக்கப்பட்டு வந்த நுழைவுக் கட்டணத்தையும் முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளளார்.
அதேபோல் கோவில்களில் செருப்புகளைப் பராமரிக்க வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தையும் ஜெயலலிதா ரத்துசெய்துள்ளார்.
நேற்று முன்தினம் மின்சாரக் கட்டண குறைப்பு, நேற்று விவசாயிகளுக்குப் பலன் கொடுக்கும் பால் கொள்முதல்விலை உயர்வு என சலுகை அறிவிப்புகளை வெளியிட்ட ஜெயலலிதா இன்று மேலும் சில சலுகைகளைஅறிவித்துள்ளார்.
இதன்படி மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர், மூன்று சக்கர வாகனங்களைநிறுத்த மக்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல் அரசு மருத்துவமனைகளில்வசூலிக்கப்பட்டு வந்த நுழைவுக் கட்டணமான ரூ.5 இனி செலுத்த வேண்டியதில்லை.
இதேபோல, கோவில்களில் செருப்புகளைப் பராமரிக்கும் இடங்களில் பக்தர்களிடம் தற்போது கட்டணம்வசூலிக்கப்பட்டு
வருகிறது. ஜூலை மாதம் முதல் இந்தக் கட்டண முறையும் ரத்து செய்யப்படுகிறது என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஜெவின் அதிரடி அறிவிப்புகள்:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் இதுவரை ஜெயலலிதா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் விவரம்:
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications