கருணாநிதியின் முத்து விழா கொண்டாட்டங்கள் தொடங்கியது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி திமுகவின் பல்வேறு அணிகள் சார்பாக நடத்தப்படும்கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை தொடங்கின.
கருணாநிதிக்கு நாளை 81 வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்அரங்கத்தில் கருணாநிதியின் முத்து விழா கொண்டாட்டம் இன்று காலை தொடங்கியது. நாதஸ்வர இசையுடன்தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம்தொடங்கியது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குணம் கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் பின்னர்,இளைஞர் அணியினரின் வழக்காடு மன்றம், இலக்கிய அணியினரின் பட்டிமன்றம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிஆகியவை நடைபெறவுள்ளன.
இரவில் கவியரங்கம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை கருணாநிதிக்கு தலைவர்கள்,தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.
நாளை மாலை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications