ஓட ஓட விரட்டி மகளை படுகொலை செய்த தந்தை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் காதலைக் கைவிட மறுத்த மகளை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார் கொலைகாரதந்தை.
தஞ்சாவூர், மானோஜிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா. 17 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தகார்த்திக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்தக் காதலை இலக்கியாவின் தந்தை ராஜந்திரன் ஏற்கவில்லை. கார்த்திக்கை மறந்து விட்டு உருப்படுகிறவழியைப் பார் என்று இலக்கியாவை கண்டித்துள்ளார் ராஜேந்திரன். ஆனால் தந்தையின் அறிவுரையைக்கண்டுகொள்ளவில்லை இலக்கியா.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இலக்கியாவை வெட்டமுயன்றுள்ளார். அவர் தப்பித்து வீட்டை விட்டு வெளியே வந்தார். ஆனால் விடாமல் துரத்திய ராஜேந்திரன்,இலக்கியாவை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications