செக் மோசடி: நீதிமன்றத்தில் பூர்ணிமா பாக்யராஜ் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செக் மோசடி வழக்கில் எழும்பூர் 14வது பெருநகர நீதிமன்றத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆஜராகினார்.
வடபழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 2002ம் ஆண்டு பூர்ணிமா பாக்யராஜ் ரூ. 3 லட்சம் கடன்வாங்கியிருந்தார். அதில் ரூ.95,000 முதலில் திருப்பித் தந்தார்.
மீதிப் பணம் ரூ.2.05 லட்சத்திற்கு காசோலைவழங்கினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டது.
அப்போது கடன்தொகையை 3 வாரத்தில் கட்டுவதாக பூர்ணிமா ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜ் வழக்கு விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?










Click it and Unblock the Notifications