பிரதாப் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவி ரோஸ்லின் செல்வஅரசியின் கணவர் பிரதாப் கொலை வழக்கு சேலையூர் காவல்நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரோஸ்லின் செல்வஅரசியின் காதல் கணவர் பிரதாப்பை ஆள் வைத்து கொன்று விட்டதாகரோஸ்லினின் தந்தை ராதாகிருஷ்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை சேலையூர்போலீஸாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி பிரதாப்பின் சகோதரர் அமிதாப் சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி குலசேகரன் மற்றும் நீதிபதி மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது,அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் எழுந்து, இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டது என்றுதெரிவித்து இதுதொடர்பான அரசு உத்தரவையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications