வக்பு வாரிய தலைவராக பதர் சயீத் மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பதர் சயீத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
வக்பு வாரிய தலைவராக இருந்த பதர் சயீத் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி ஆவார். சமீபத்தில் நடந்தமக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
தேர்தலுக்கு முன் அவர் வக்பு வாரியத் தலைவராக பதவி வகித்து வந்தார். தேர்தலில் போட்டியிட்டதால் அதைராஜினாமா செய்து விட்டார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அவர் வக்பு வாரிய உறுப்பினராகதமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் வாரிய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது வாரியத் தலைவராக பதர்சயீத் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications