வேலூர் மத்திய சிறையில் துப்பாக்கி வெடித்து காவலர் சாவு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் தவறுதலாக துப்பாக்கி சுட்டதில் காவலர் ஒருவர் பலியானார்.
வேலூர் மத்திய சிறையில் காவலர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். காலை 7 மணிக்கு நடராஜன்என்பவரது பணி முடிந்தது. அவரைத் தொடர்ந்து அய்யப்பன் என்பவர் பணியை ஏற்றார்.
பணியை ஏற்றுக் கொண்ட அய்யப்பன் தனது துப்பாக்கியை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாகதுப்பாக்கி விசையில் கை படவே அது சுட்டது. இதில் அந்த அறையில் இருந்த நடராஜன் மீது குண்டு பாய்ந்து அவர்படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாகஇறந்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications