தமிழில் உறுதிமொழி எடுத்து கொண்ட தமிழக எம்.பிக்கள்
டெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவை உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோதுதமிழ் மொழியில் உறுதிமொழியை வாசித்தனர்.
முதலில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரையடுத்து அமைச்சர்கள்மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஏ.ராஜா ஆகியோரும் தமிழில் உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் இணை அமைச்சர்கள் ஆர். வேலு, பழனி மாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி,இளங்கோவன் ஆகியோரும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மற்ற உறுப்பினர்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக உறுப்பினர்களில்பெரும்பாலானவர்கள் வேட்டி, சட்டையுடன் வந்திருந்தனர்.
தமிழக எம்.பிக்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவர்களது மாநில மொழியிலேயே உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications