வாக்காளர் பட்டியல் முறைகேடு: 7ம் தேதி முதல் விசாரணை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கேரள மாநில தேர்தல் ஆணையர் வரும் 7ம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் இந்த மாதம் 21ம் தேதி வரை தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு தனித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்களது பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டது தொடர்பாக கேரள தேர்தல் ஆணையர் விசாரணை நடத்தவுள்ளார். இதற்காக அவர் 7ம் தேதி சென்னை வருகிறார் என்றார் சாரங்கி.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications