For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களிடம் மனப்பக்குவம் உருவாகவில்லை: கிருஷ்ணசாமி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

மூன்றாவது அணியை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் தமிழக மக்களிடம் உருவாகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

இ-து தொடர்-பா-க நி-ரு-ப-ர்-க-ளி-டம் அவர் கூ-றி-ய-தா-வ-து: நடந்து முடிந்த மக்-க-ள-வைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு மத்திய, மாநில அரசுக்கு எதிராக இ-ருந்-த அலைகக்கு இடையேயும் ஒரு லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது.

3-வது அணியை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் தமிழக மக்களுளி-டம் உருவாகவில்லை. ஒ-ரு எதிரித் தத்துவமே தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

மக்கள் கூட்டணியோடு மேலும் சில புதிய கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள-ன. வ-ரும் -சட்-ட-ச-பைத் தேர்-த-லில் மக்-கள் கூட்-ட-ணி நிச்-ச--யம் ஆதிக்-கம் செ-லுத்-துவோம்.

-இந்-த மாதம் 21ம் தேதியன்று நடைபெறும் மக்கள் கூட்டணியின் கூட்டத்தில் -முன்-னாள் அமைச்-சர்-கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திக்விஜய்சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

புதிய அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில், தமிழ் செம்மொழி என்-ற ஒன்றை தவிர குறிப்பிட்டு சொல்ல வேறு எதுவும் இல்லை. சேது சமுத்திரத் திட்டத்தி-னால் ஏழை எளிய மக்களுக்கு பலன் இல்லை.

தமிழகத்தை சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் மு-தல்-வர் ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்பட கூடாது. அரசியல் ரீதி-யா-ன பழி வாங்-க--லுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்கள் கூட்டணி அதிமுகவுடன் கூட்-ட-ணி அமைக்குமா என்ற கேள்-விக்-கு இப்போது பதில் சொல்ல முடியாது. இப்-பே-ா-து திமுக, அதிமுக ஆகிய இரண்-டு கட்-சி-களை-யு-ம் சம தூரத்தில் தான் வைத்திருக்கிறோம் என்று கூறி-னார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X