கர்நாடகத்துடன் பேசிவிட்டு தீர்வு: பிரதமர்
டெல்லி:
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக, தமிழக அரசுகளுடன் பேசி, அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில், நியாயமான தீர்வு காணப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி, தன்னைச் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவினரிடம் பேசிய சிங்,
அனைத்துத் தரப்புக்கும் நியாயமான தீர்வு காண வேண்டியது மிக அவசியம். வறட்சி காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையால் ஒரு பகுதி (தமிழகம்) மட்டும் அதிகமாக பாதிக்கப்படக் கூடாது. பற்றாக்குறையையும் அதன் விளைவுகளையும் அனைத்துத் தரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட வேகமாகவே மழைக்காலம் தொடங்கிவிட்டது. வழக்கத்தைவிட நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு நம்மை மழைக் கடவுள் கைவிட மாட்டார் என்று நம்புகிறேன்.
காவிரி விவகாரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். கர்நாடக பிரதிநிதிகளுடனும் பேசிவிட்டு உரிய தீர்வைக் காண நிச்சயம் முயற்சி எடுப்பேன் என்றார் மன்மோகன் சிங்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications