ரஜினிக்கு பிளாஸ்டிக் சர்ஜனி: அப்பல்லோவில் அனுமதிசென்னை: உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. ஜக்குபாய் படம் தொடங்கப்பட்டு உள்ளதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.இதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பாபா படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.ரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.அப்பல்லோவில் உள்ள ரஜினியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகலில் ரஜினிக்கு வீட்டிலிருந்து அவரது மனைவி லதா உணவு கொண்டு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது பதில் தர மறுத்துவிட்டார்.
சென்னை:
உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. ஜக்குபாய் படம் தொடங்கப்பட்டு உள்ளதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.
இதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாபா படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.
ரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பல்லோவில் உள்ள ரஜினியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகலில் ரஜினிக்கு வீட்டிலிருந்து அவரது மனைவி லதா உணவு கொண்டு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது பதில் தர மறுத்துவிட்டார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications