மதானிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்புசென்னை:கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவ-ரி மாதம் கோவை நக--ரில் -நடந்த குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டார்.தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதானி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசா-ரித்த நீதிபதி மாசிலாமணி, ஜாமீன் கோ-ரிக்கையை -நிராக-ரித்தார். மேலும், மதானிக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருமாறு கோவை சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவ-ரி மாதம் கோவை நக--ரில் -நடந்த குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதானி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசா-ரித்த நீதிபதி மாசிலாமணி, ஜாமீன் கோ-ரிக்கையை -நிராக-ரித்தார். மேலும், மதானிக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருமாறு கோவை சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications