வாக்காளர் பட்டியல் முறைகேடு: அடுத்த வாரம் விசாரணை தொடக்கம்சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேரள தேர்தல் ஆணையர் அடுத்தவாரம் விசாரணையைத் தொடங்கவுள்ளார்.இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி இன்று சென்னை வந்தார்.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் அவர் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சாரங்கிசெய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக கோபால்சாமியுடன் ஆலோசனை நடந்தது.அடுத்த வாரம் கேரள தேர்தல் ஆணையர் தாமஸ் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளார் என்றார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேரள தேர்தல் ஆணையர் அடுத்தவாரம் விசாரணையைத் தொடங்கவுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி இன்று சென்னை வந்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் அவர் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சாரங்கிசெய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக கோபால்சாமியுடன் ஆலோசனை நடந்தது.
அடுத்த வாரம் கேரள தேர்தல் ஆணையர் தாமஸ் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளார் என்றார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications