தமிழ் செம்மொழி: கருணாநிதிக்கு தமிழறிஞர்கள் பாராட்டுசென்னை: தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டதற்காக திமுக தலைவர் கருணாநிதியைதமிழறிஞர்கள் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.தமிழை செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் தனது நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அறிவிப்பு வெளியிட்டார்.இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் திமுகதலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவருக்குபொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினர்.இதுதவிர தமிழக தமிழாசிரியர்கள் கழக பிரதிநிதிகளும் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தமிழ்இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பச்சையப்பன் தலைமையில் பலர் கருணாநிதிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
சென்னை:
தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டதற்காக திமுக தலைவர் கருணாநிதியைதமிழறிஞர்கள் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் தனது நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் திமுகதலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவருக்குபொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினர்.
இதுதவிர தமிழக தமிழாசிரியர்கள் கழக பிரதிநிதிகளும் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தமிழ்இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பச்சையப்பன் தலைமையில் பலர் கருணாநிதிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications