எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு: ரேங்க் பட்டியல் வெளியிட தடைகடலூர்:மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடந்த நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதில்கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி நிலவியதால் மறு தேர்வு நடத்தவோ அல்லது தவறான கேள்விகளுக்கு பதில்பிற கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் தரவோ கோரிக்கை விடுக்கப்பட்டது.இது தொடர்பாக சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட வரும் 16ம் தேதி வரைஇடைக்காலத் தடை விதித்தார்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடந்த நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதில்கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி நிலவியதால் மறு தேர்வு நடத்தவோ அல்லது தவறான கேள்விகளுக்கு பதில்பிற கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் தரவோ கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட வரும் 16ம் தேதி வரைஇடைக்காலத் தடை விதித்தார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications