மருத்துவர்கள் அலட்சியம்!
மதுரை:
டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சரியாக கவனிக்காததால், மனம் வெறுத்த நோயாளி ஒருவர் மதுரை அரசுமருத்துவனையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடும் வயிற்று வலி காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு அவருக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது.
இதை அவரது உறவினர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
ஆனால், ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. மேலும், பணி நேரத்தில் இருக்க வேண்டிய மருத்துவரும்அப்போது இல்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் வலி அதிகமாகவே அங்குமிங்கும் உருண்டு, புரண்டுள்ளார் சப்பாணி. வலி மிகவும் அதிகமாகி, வேதனை கூடவே,மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே மரத்தில் தனது வேட்டியாலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில், இதே மதுரை மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கப்படாததால் மனம் உடைந்த ஒரு நோயாளி தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications