தமிழக, கர்நாடக விவசாயிகள் சந்திப்பு
திருச்சி:
தமிழக, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் இன்று திருச்சியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்தும், வறட்சிக் காலத்தில் தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்தும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் விவாதித்து வருகிறது.
காவிரிக் குடும்ப விவாதம் என்ற பெயரில் பெங்களூரில் இந்த விவாதம் ஏற்கனவே நடந்துள்ளது.
இந் நிலையில் இன்று திருச்சியில் இரு மாநில விவசாயிகளும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட காவிரிக் குடும்ப கூட்டம் நடந்தது. இதில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் தொட்டராஜு தலைமையில் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
நாளை காலை திருச்சி அருகே உள்ள மேலணையில் தொடங்கி மேட்டூர் அணை வரை காவிரிப் பாசனப் பகுதிகளை இரு மாநில விவசாயிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications