நாகை, திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
மயிலாடுதுறை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கூட்டி காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடநடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் காவிரியில் தண்ணீர் விடக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் கண்டனப்போராட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கூட்ட வேண்டும்.
காவிரி ஆணையத்தைக் கூட்டுவதன் மூலம்தான் கர்நாடகத்தை காவிரி நீரை திறந்து விடுமாறு வலியுறுத்த முடியும்.
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் தேவையை புரிந்து பிரதமர் இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளக் கோருகிறோம்என்றார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications