கருணாநிதியே பதில் சொல்: திடீர் போஸ்டர்கள்
கரூர்:
காவிரியில் தண்ணீர் கிடைக்கச் செய்யாவிட்டால் திமுக, பா.ம.க, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 12 மத்தியஅமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கோரி கரூர் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திடீரென முளைத்துள்ள இந்த போஸ்டர்களில் சிவப்புநிறத்திலான எழுத்துக்களில், திமுகவை கடுமையாகத் தாக்கி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மூன்று வகையான அந்த போஸ்டர்களின் விவரம:
போஸ்டர்- 1: இலாகா கேட்டு 72 மணி நேர போராட்டம் நடத்திய கருணாநிதியே!
காவிரி தண்ணீர் கேட்டு மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று சொல்லத் தயாரா?
போஸ்டர்- 2: இலாகா கேட்டு நிர்பந்த்தம். கப்பல் வேண்டுமாம், உள்துறை வேண்டுமாம், நெடுஞ்சாலைத்துறைவேண்டுமாம்..
காவிரி பிரச்சனையைத் தீர்க்க நீர்வளத்துறை மட்டும் வேண்டாம்.. ஏன் வேண்டாமாம்? கருணாநிதியே பதில் சொல்.
போஸ்டர் 3: காவிரியில் நீர் பெற முடியாவிட்டால் விலகு - விலகு
12 மத்திய அமைச்சர்களும் பதவி விலகு!
இந்த போஸ்டர்களால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications