அரசு பள்ளியில் 10,000 பாடப் புத்தகங்கள் தீயில் கருகி நாசம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 10,000 அரசுப் பாடப் புத்தகங்கள் தீவிபத்தில் கருகி சாம்பலாயின.
மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,000 அறிவியல் தமிழ் பாடப் புத்தகங்கள் விநியோகத்திற்காக வகுப்பறை ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இந்த அறையில் திடீர் என்று தீபிடித்துக் கொண்டது. ஆனால் பள்ளியின் காவலர் அப்போது அங்கு இல்லாததால் தீவிபத்து குறித்த தகவல் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கு அருகில் வசிப்போர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
இருப்பினும் அவர்கள் தாமதமாக வந்ததால், பாடப் புத்தகங்கள் அனைத்தும் சாம்பலாகி விட்டன. வகுப்பறையில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுக்கிறார்கள்.
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் பாடத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தப் பாடத்தை தேர்வுப் பட்டியலில் அரசு சேர்க்கவில்லை. இதனால் மாணவர்களும், பள்ளிகளும் அறிவியல் பாடப் புத்தகத்தை வாங்குவதில் விருப்பம் காட்டவில்லை. இதனால் அறிவியல் பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வராமல் தேங்கியது குறிப்பிடத்தக்கது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications