செப்டம்பரில் இந்தியா- பாக் ஹாக்கிப் போட்டி
டெல்லி:
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஹாக்கி போட்டிகள் தொடங்க உள்ளன.
முதலில் இந்தியா அணி பாகிஸ்தான் சென்று 4 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி இந்தியா வந்து 4 ஆட்டங்களில் விளையாடுகிறது.
முதல் ஆட்டம் கராச்சியில் செப்டம்பர் 27-ல் தொடங்குகிறது. அதையடுத்து குவெட்டா (செப். 27), பெஷாவர் (செப். 29), லாகூர் (அக். 1) ஆகிய இடங்களில் இந்திய அணி விளையாடுகிறது.
இதனையடுத்து இந்தியா வரும் பாகிஸ்தான் அணி டெல்லியில் அக்டோபர் 4ம் தேதியும், சண்டீகரில் அக்டோபர் 6ம் தேதியும், ஹைதராபாதில் அக்டோபர் 8ம் தேதியும், பெங்களூரில் அக்டோபர் 10ம் தேதியும் விளையாடுகிறது.
இந்த இரு நாடுகளுக்கு இடையே 1999-ம் ஆண்டில் இந்தியாவில் 4 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 5 ஆட்டங்களும் கொண்ட ஹாக்கித் தொடர் நடைபெற்றது. அதனையடுத்து நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவு சிக்கலானதால், விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications