நடுக்கடலில் 27 இலங்கைத் தமிழர்கள் கைது
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 27 பேரை இந்தியக் கடற்படை கைது செய்தது.
இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து குழுவினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை நோக்கி சென்ற ஒரு படகை தடுத்தனர். இதையடுத்து படகில் இருந்து 6 பேர் கடலில் குதித்து நீந்தித் தப்பிவிட்டனர்.
மற்றவர்களை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்பதும், மதுரை, சேலம் அகதிகள் முகாம்களில் இருந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் 7 பேர் பெண்கள், 7 குழந்தைகள் அடங்குவர். கடலில் குதித்துத் தப்பியவர்களில் 4 பேர் ஏஜென்டுகளாவர்.
இலங்கைக்குத் திரும்ப இந்த 27 பேரிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் அகதி முகாமிலேயே ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications