டி.எஸ்.பி. தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணைக் காவல் கண்காணிப்பாளர்களைத் நேரடியாகத் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வில்வநகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந் நிலையில் டி.எஸ்.பி. பதவிக்கான நேர்முகத் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுத்த பிறகே மற்ற இடங்களை நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், டி.எஸ்.பி. பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில் தனது தீர்ப்பில் சிறு மாற்றம் செய்தார் நீதிபதி.
அதன்படி ஒரு (தாழ்த்தப்பட்ட பிரிவில்) பதவியிடத்தை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு மற்ற இடங்களை அரசு நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications