ராஜ்யசபா தேர்தல்: வென்றாலும் உறுதியில்லை
சென்னை:
மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 6 வேட்பாளர்களுக்கும், 21ம் தேதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்போது, உங்களது தேர்வு உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற ஒரு உத்தரவின் நகலும் தரப்படும்.
இந்தியாவின் எந்த மாநிலத்தையும் சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் ராஜ்யசபாவுக்கு போட்டியிடலாம் என்ற முறையை எதிர்த்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே மாநிலங்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் முடிவுகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறியிருந்தது.
இந் நிலையில், வரும் 21ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் 65 பேர் ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படும்போது, உங்களது தேர்வு உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்ற உத்தரவு நகலும் வழங்கப்படும்.
பின்னால், இந்தத் தேர்தலை உச்ச நீதிமன்றம் ஒருவேளை ரத்து செய்தால் இவர்கள் பதவியை இழப்பார்கள்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications