தெலுங்கு தேசத்தில் பிளவு: நாயுடு அதிர்ச்சிஹைதராபாத்:மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த தெலுங்கு தேசத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.முன்னாள் முதல்வரும் அக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை எதிர்த்து முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.ஹை-டெக் முதல்வர் என்று பெயரை உருவாக்கிக் கொண்ட நாயுடுவுக்கு கடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கிடைத்து. தோல்விக்கு பா.ஜ.கவை அவர் குற்றம் சாட்டினார்.இந் நிலையில் இரு முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.மாநிலத்தின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களும் விரைவில் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரீய சமிதியில் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.அதே போல தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், ரங்கரெட்டி, வாரங்கள், அடிலாபாத் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு ராட்ரீய சமிதியில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.தெலுங்கான தனி மாநிலம் கோரி வரும் ராஷ்ட்ரீய சமிதிக்கு கடந்த தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்தது. இந்த தனி மாநிலக் கோரிக்கையை சந்திரபாபு நாயுடு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்:
மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த தெலுங்கு தேசத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் அக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை எதிர்த்து முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.
ஹை-டெக் முதல்வர் என்று பெயரை உருவாக்கிக் கொண்ட நாயுடுவுக்கு கடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கிடைத்து. தோல்விக்கு பா.ஜ.கவை அவர் குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் இரு முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்துள்ளனர்.
மாநிலத்தின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களும் விரைவில் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரீய சமிதியில் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.
அதே போல தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், ரங்கரெட்டி, வாரங்கள், அடிலாபாத் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு ராட்ரீய சமிதியில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்கான தனி மாநிலம் கோரி வரும் ராஷ்ட்ரீய சமிதிக்கு கடந்த தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்தது. இந்த தனி மாநிலக் கோரிக்கையை சந்திரபாபு நாயுடு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications